23 மார்ச், 2011

தென்கோடியில் சூர்ய அஸ்தமனம்

மாலத்தீவுகளின் கடைசித்தீவு ஹித்ததூ. சீனு அட்டாலில் அமைந்துள்ளது. நானும் என் மனைவியும் இங்குதான் கடந்த ஐந்து ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.மாலத்தீவுகளின் தென்கோடியில் அமைந்துள்ள தீவு இது. நிலநடுக்கோட்டுக்கு அந்தப்பக்கம் உள்ளது. சில புகைப்படங்களை எடுத்து விட்டுப் பார்த்த போது நானா எடுத்தேன் என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இரண்டு என் மனைவி எடுத்தது.











மேலும் வாசிக்க