ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்

உலகெங்கிலுமுள்ள இஸ்லாமியச் சகோதர, சகோதரிகளுக்கு என் உளம் கனிந்த ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்

Comments

  1. யாருனு கண்டுபிடி பார்கலாம்?September 4, 2011 at 2:22 PM

    உலகெங்கிலுமுள்ள இஸ்லாமியச் சகோதர, சகோதரிகளுக்கு என் உளம் கனிந்த ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்



    ...............................................

    இவரு பெரிய உலக மகா தலைவரு... உலக மக்களுக்கு வாழ்த்து சொல்ல வந்துட்டாரு?

    அதையும் ஒழுங்கா முழுமையா சொன்னாரா?

    சகோதர சகோதரிகளுக்கு மட்டும் ஈத் பெருநாள் வாழ்த்துக்களாம்.

    அத்தை, மாமா, தாத்தா, பாட்டி, மாப்பிள்ளை, மச்சான், சித்தப்பா, சித்தி, பெரியப்பா,பெரியம்மா, தோழன், தோழி , குருமார்கள்,சிஷ்யமார்கள் இவர்களுக்கெல்லாம் வாழ்த்துக்கள் இல்லையா?

    இவருக்கு ஏன் இந்த partiality?

    இதை விட முக்கியமான partiality (உலகெங்கிலுமுள்ள இஸ்லாமிய)ச் சகோதர, சகோதரிகளுக்கு ஈத் பெருநாள் வாழ்த்துக்கள் என்று
    சொன்னது?

    இஸ்லாமியர்கள் மட்டும் தான் ஈத் பெருநாளை கொண்டாட வேண்டுமா?


    Why not Hindus, Christians, Jainist, Buddhist or any other minor religious groups?

    physics, chemistry, maths, biology, computer science என்று ஒரு மாணவன் அனைத்து subjectகளையும் பள்ளியில் படிக்கும் போது...

    அனைத்து மதங்களையும் ஒரு மனிதன் தான் முழுமை அடைவதற்காக கடைப்பிடிக்க கூடாதா?

    அப்படி கடைபிடிக்கும் சான்றோர்க்கும் இவர் வாழ்த்துக்கள் சொல்ல மறந்ததேனோ?


    ................................................

    //பின் குறிப்பு:

    சும்மா இவர கலாய்ச்சு ரொம்ப நாள் ஆச்சு இல்ல...
    அதான் இப்படி! பார்க்கலாம் என்ன பதில் சொல்லி சமாளிக்கிறார் என்று.

    எனக்கென்னமோ...

    "ஆஹா திரும்பவும் வந்துட்டான்யா... வந்துட்டான்யா..."னு வடிவேலு ஸ்டைலில் சொல்லி எஸ்கேப் ஆயிருவாருனு தோனுது.

    மற்றபடி இந்த விசயத்தைப் பற்றி ஆழமாக சிந்தித்து commentற்கு பதில் சொல்லும் அளவிற்கு இவருக்கு மூளை வளர்ச்சியும் மன வளர்ச்சியும் ஆன்மீக முதிர்ச்சியும் இருக்குமா என்பது சந்தேகம் தான்.

    (எப்படி? இப்படி உசுபேத்தி உசுபேத்தியே உங்கள ரண களத்துல தள்ளி உட்ருவோமில்ல?)

    அன்புடன்

    யாருனு கண்டுபிடி பார்கலாம்?


    ................................................

    ReplyDelete
  2. ஸ்ஸப்பா. . . முடியல...

    யாருன்னு சீக்கிரத்துல கண்டுபிடிச்சுருவேன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. யாருனு கண்டுபிடி பார்கலாம்?September 5, 2011 at 11:31 PM

    ஸ்ஸப்பா. . . முடியல...


    //correct... இந்த விளையாட்டு இன்னும் முடியல...




    "யாருன்னு சீக்கிரத்துல கண்டுபிடிச்சுருவேன்னு நினைக்கிறேன்"


    //ஆம். வெகு சீக்கிரத்தில் என்னை கண்டுபிடித்து விடுங்கள். ஏன் என்றால் இன்று போல் நாளையும் நான் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு அளிக்கப்படும் என்று நம்பாதீர்கள்.

    சரி அது இருக்கட்டும். விநாயகர் சதுர்த்திக்கு ஏன் நீங்கள் உலக மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கவில்லை...?

    (பார்த்தீங்களா...பார்த்தீங்களா...மறுபடி மறுபடி உங்கள் partiality புத்தியை காட்டிரிங்க பார்த்தீங்களா...?)

    ...............................................

    இப்படிக்கு

    அன்புடன்(வம்புடன்?!)

    யாருனு கண்டுபிடி பார்கலாம்?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை