தென்கோடியில் சூர்ய அஸ்தமனம்

மாலத்தீவுகளின் கடைசித்தீவு ஹித்ததூ. சீனு அட்டாலில் அமைந்துள்ளது. நானும் என் மனைவியும் இங்குதான் கடந்த ஐந்து ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.மாலத்தீவுகளின் தென்கோடியில் அமைந்துள்ள தீவு இது. நிலநடுக்கோட்டுக்கு அந்தப்பக்கம் உள்ளது. சில புகைப்படங்களை எடுத்து விட்டுப் பார்த்த போது நானா எடுத்தேன் என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இரண்டு என் மனைவி எடுத்தது.











Comments

  1. suriyan merkil thaane asthamanam aagum. Thenkodiyil epadi?

    ReplyDelete
  2. ariyamaiyai pokka kelvi kettal adhu unnaku thollaiya? Sari meendum ketkirane suriyan merkil thaane asthamanam aagum. Thenkodiyil epadi? Suriyan asthamanathil thavara... alladhu title_il thavara...? Indha kelviku vidai therindhum ne pathil kuraa vittal... Vikramathithan kadhaiyil varuvadhu pola un thalai sukku nooraga poi vidum endru...(Nan sabam ellam vida matene... Ponal pogattum endru vittu viduvane)

    (Out of the two photos snapped by my sister one is not good enough to be posted in the blog... the third one from the top I mean... a fellow has crossed in between I hope to spoil the best snapshot)

    ReplyDelete
  3. மாலத்தீவுகளின் கடைசித்தீவு ஹித்ததூ. சீனு அட்டாலில் அமைந்துள்ளது. நானும் என் மனைவியும் இங்குதான் கடந்த ஐந்து ஆண்டுகளாக வசித்து வருகிறோம். உலகின் தென்கோடியில் அமைந்துள்ள தீவு இது.

    (Does the island lies to the southernmost part of the world?)


    நிலநடுக்கோட்டுக்கு அந்தப்பக்கம் உள்ளது.

    (To which side? At the northern hemisphere or at the southern hemisphere. Kindly refer to the world map/maldives map and clarify our doubts.)

    ReplyDelete
  4. ஹித்ததூ உலகின் தென்கோடி இல்லை. இணையத்தில் படித்தவரை, அது மாலத்தீவுகளின் தென்கோடிக்கு அருகில் உள்ளது. மக்கள் வசிக்கும் உலகின் தென்கோடி, சிலி நாட்டில் வருகிறது.

    ச‌ரியெனில் ச‌ரிசெய்து கொள்ள‌வும்.

    - ஞான‌சேக‌ர்

    ReplyDelete
  5. அன்புள்ள ஞானசேகர். அது கேள்வி ஞானத்தில் எழுதியது.

    பிழையைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

    தலைப்பை மாற்றி விடுகிறேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை